1. சந்திப்பிழையில்லாத தொடரைக் கண்டறிக?
2. இனத்தில் சேராத ஒன்றைச் சுட்டுக
3. 'எந்தெந்த நாடுகளில் தமிழர்கள் குடியரசுத் தலைவர்களாகவும்' தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளனர்?
4. பொருத்தமில்லாத எதிர்ச்சொல்லைக் கண்டுபிடி
5. விடைத்தேர்க:
'அகராதி' என்னும் சொல் முதன் முதலாக இடம் பெற்றுள்ள நூல் எது?
6. 'கீழ்க்காணும் வல்லினம் மிகா இடம்' குறித்த இலக்கணக் கூற்றில் பிழையான கூற்று எது?
7. கலித்தொகையில் நெய்தற்கலியின் ஆசிரியர் யார்?
8. பொருத்துக.
ஊர் சிறப்புப்பெயர்
(a) மதுரை 1. திருவடிசூலம்
(b) திருநெல்வேலி 2. கடம்பவனம்
(c) சிதம்பரம் 3. வேணுவனம்
(d) திருவிடைச்சுரம் 4. தில்லைவனம்
(a) (b) (c) (d)
9. 'கா'-எனும் சொல்லின் பொருள் பின்வருவனவற்றுள் எது?
10. கம்பராமாயணத்தின் ஐந்தாவது காண்டம்